tag:blogger.com,1999:blog-32615732.post115583029119166820..comments2023-07-21T21:30:12.594+05:30Comments on தமிழ்ச் சங்கம்: சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-2தமிழன்http://www.blogger.com/profile/14967613899636273862noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-32615732.post-1156187594358060422006-08-22T00:43:00.000+05:302006-08-22T00:43:00.000+05:30சராஉங்கள் கருத்துக்குநன்றி..சரா
உங்கள்
கருத்துக்கு
நன்றி..ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1156137625017508612006-08-21T10:50:00.000+05:302006-08-21T10:50:00.000+05:30மின்னுது மின்னல் said... //உண்மைதான்நான் சில நேரங்...மின்னுது மின்னல் said...

//உண்மைதான்
நான்
சில நேரங்களில்
பிளாக்கை விட்டே
சென்று விட நினைத்ததுன்டு..//

மின்னல் உங்களுக்கு ஒன்று தெரியுமா நான் பிளாக்கருக்கு வந்ததும் எழுதிய முதல் பதிவே ஜாதி, மத அயல் கிரக வாசிகளைப் பற்றிய கோபமான பதிவுதான், ஆனால் அதை வெளியிடவில்லை பின்பு அதை நான் நீக்கி விட்டேன்!
(வெளியிட்டிருந்தாலும் அது நிச்சயம் பெரிய தாக்கத்த ஏற்படுத்தி இருக்காது)

தமிழ்மணத்தைப் படிக்கும் அதிக்கபடியான "நல்ல" பல தமிழ் மனங்களுக்கும் இது வருத்தம் தான், ஆனால் இப்பொழுதெல்லம் நான் "அந்த" மாதியான பக்கங்களுக்கு செல்வதில்லை! தூர விலகிவிடுவேன்!
இதற்க்காக முற்றிலுமாக சென்றுவிட நினைத்தேன் என்று சொல்லுவது தவறு! தாங்களும் அந்த மாதிரி பக்கங்களில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1155841623379472672006-08-18T00:37:00.000+05:302006-08-18T00:37:00.000+05:30/./குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மண..././
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்.

உண்மைதான்
நான்
சில நேரங்களில்
பிளாக்கை விட்டே
சென்று விட நினைத்ததுன்டு..

வெறி பிடித்து அலைகிறது
சில அயல் கிரகவாசிகள்
அவர்களை களையெடுக்க
தமிழ்மணம் முயற்சி செய்ய வேண்டும்.

இப்போதெல்லாம் தமிழ்மணத்தை திறப்பதெற்கே யோசிக்கிறேன்.

நன்றிALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com