tag:blogger.com,1999:blog-32615732.post115857135759983085..comments2023-07-21T21:30:12.594+05:30Comments on தமிழ்ச் சங்கம்: இன்னும் இருக்கிறது ஆகாயம்-அறிவிப்புதமிழன்http://www.blogger.com/profile/14967613899636273862noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-32615732.post-1160119831694761472006-10-06T13:00:00.000+05:302006-10-06T13:00:00.000+05:30இளா, பாலபாரதி, நிலவுநண்பன் தமிழ்ச்சங்க உறுப்பினர்க...இளா, பாலபாரதி, நிலவுநண்பன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி

போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும்
வாழ்த்துகள்

இன்று பதிவிலிட்டுவிட்டேன்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158795451350509532006-09-21T05:07:00.000+05:302006-09-21T05:07:00.000+05:30போட்டிக்கு உற்சாகப்படுத்திய உதவிய அனைவருக்கும் நன்...போட்டிக்கு உற்சாகப்படுத்திய உதவிய அனைவருக்கும் நன்றி. இது மாதிரியான போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.சனியன்https://www.blogger.com/profile/12847770322877302285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158728341765354192006-09-20T10:29:00.000+05:302006-09-20T10:29:00.000+05:30வாய்ப்பளித்த தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள் பல!வாய்ப்பளித்த தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகள் பல!ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158676193667153852006-09-19T19:59:00.000+05:302006-09-19T19:59:00.000+05:30எப்பங்க முடிவச் சொல்லுவீங்க? அதுவரைக்கும் ஆகாயம் இ...எப்பங்க முடிவச் சொல்லுவீங்க? அதுவரைக்கும் ஆகாயம் இருக்குமா?

போட்டி முடிவுக்காய்
இன்னும் இருக்குது ஆகாயாம்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158670062783426802006-09-19T18:17:00.000+05:302006-09-19T18:17:00.000+05:30போட்டியின் நடப்புக்குப் பெரிது உதவிய வலையூலகக் கலக...போட்டியின் நடப்புக்குப் பெரிது உதவிய வலையூலகக் கலக்கல் திலகம் கௌதம் சாருக்கு நாங்க சிறப்பான் நன்றியை சிறப்பாச் சொல்லணும்... ஆமா ஒரு போட்டி நடத்தவே நாங்க இவ்வளவு பாடு படும் போது ரொம்பவும் யதார்த்தமா அழ்கா நச்சுன்னு அதிரடியாப் போட்டிகள் நடத்திப் பட்டையக் கிளப்புறீங்களே எப்படி சார்?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158669876087504592006-09-19T18:14:00.000+05:302006-09-19T18:14:00.000+05:30ராசுக்குட்டி உங்க மேலான ஆதரவு தான் எங்களுக்கு ஊக்க...ராசுக்குட்டி உங்க மேலான ஆதரவு தான் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் மாமருந்து. தொடரும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் சங்கத்து நிர்வாகிகள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158669395568147942006-09-19T18:06:00.000+05:302006-09-19T18:06:00.000+05:30பாலா அது என்ன பா.க.ச?பாலா அது என்ன பா.க.ச?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158577815590836072006-09-18T16:40:00.000+05:302006-09-18T16:40:00.000+05:30இளாவுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் போட்டியாளர்கள...இளாவுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெறப்போகிறவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158577208602389732006-09-18T16:30:00.000+05:302006-09-18T16:30:00.000+05:30நன்றி இளா, மேலும் அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளு...நன்றி இளா, மேலும் அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும்! பல்வேறு வேலைப்பளுக்கிடையிலும் சங்கத்தை பராமரிப்பது கடினமே எனினும் நிகழ்த்திக் காட்டியதற்கு பாராட்டுக்கள்!

அப்படியே அடுத்த மாத தலைப்பையும் கொடுத்து விடுங்கள்... காத்திருக்கிறோம், முக்கியமாக விமர்சனப்பதிவை எதிர்நோக்க ஆரம்பித்து விட்டோம் இப்போதே!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158575249691540692006-09-18T15:57:00.000+05:302006-09-18T15:57:00.000+05:30//முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலப...//முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்//
அடப்பாவிகளா....
நீங்களும் பா.க.ச ஆளா...
ம்ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... :-((((((- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32615732.post-1158572962946131102006-09-18T15:19:00.000+05:302006-09-18T15:19:00.000+05:30சிறிய மாற்றத்துடன் பதிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதுசிறிய மாற்றத்துடன் பதிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com