தமிழுக்காகவே பிறந்த இந்த வலைப்பூவில், இன்னுமொரு மைல்கல் நடவிருக்கிறோம். அது திருக்குறளுக்கான விளக்கம்.
சாமான்ய மனிதர்களால், சாமான்ய எழுத்துக்களால் குட்டிக்குட்டி கதைகள் மூலம் ஒவ்வொரு திருக்குறளுக்கும், மக்கள் ரசிக்கும்படியாக தருவதே எங்கள் நோக்கம். தமிழ்ச்சங்கம் மூலம் பொங்கல் திருநாளிலிருந்து திருக்குறள் உலகை வலம் வர இருக்கிறது. எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவை பெரும் அளவில் தருமாறு (வேறு எப்படி பின்னூட்டங்கள் மூலம் தான்) கேட்டுக்கொள்கிறோம்.
7 ஊக்கங்கள்:
மிக அருமையன முயற்சி. வாழ்த்துகள் !!
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நவீன், கொத்தனார்--> வாழ்த்துக்களுக்கு நன்றி
தங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி. வெற்றி நிச்சியம்.என்னுடைய ஆதரவு உண்டு.தமிழர் திரு நாளன்று நல்ல பரிசு
வடித்த பொழுதும் பெரிதுவப்பீர் யாம்
படித்த பின் ஊட்டுகையில்...
Post a Comment