Oct 19, 2007

அ முதல் ஃ வரை

  • அம்மா இங்கே வா! வா!
  • ஆசை முத்தம் தா! தா!
  • இலையில் சோறு போட்டு
  • ஈயைத் தூர ஓட்டு!
  • உன்னைப் போன்ற நல்லார்
  • ஊரில் யாரும் இல்லார்!
  • என்னால் உனக்குத் தொல்லை
  • ஏதும் இங்கே இல்லை!
  • ஐயம் இன்றி சொல்வேன்!
  • ஒற்றுமை என்றும் பலமாம்!
  • ஓதும் செயலே நலமாம்
  • ஔவை சொன்ன மொழியாம்
  • அஃதே நமக்கு வழியாம்.

1 ஊக்கங்கள்:

Anonymous said...

Thank you very much. I was searching for 'Aathi choodi' to teach my kids. Thanks very much