Aug 12, 2006

தமிழ்ச்சங்கம்!

உலங்கெக்கும் இருக்கும் தமிழ்ர்களுக்காக. ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர்கள் சங்கமாக இருக்கும் எங்களின் அடுத்த முயற்சியே இந்த தமிழ்ச்சங்கம்.
சிரிப்புச்சங்கத்தின்
முதல் வலைப்பதிவு வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரண்டாவது வலைப்பதிவே இந்தத்தமிழ்ச்சங்கம்.

8 ஊக்கங்கள்:

நாகை சிவா said...

"தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதொறும் துடித்து எழுந்தே"

என்ற பாவேந்தரின் வரிகளை உண்மையாக்கி உள்ளீர் தோழரே!
வாழ்த்துக்கள்.
பயணம் இனிதே தொடக்கட்டும்.

Unknown said...

வாருங்கள் வாருங்கள் கொஞ்சம் உங்களின் வருகைப் பதிவேட்டின் எண்ணிக்கையை சரிசெய்கிறீர்களா?

ALIF AHAMED said...

kottatum tamil murasu.

ALIF AHAMED said...

tamil typing problem here so sorry

Muthu said...

தமிழர்களை நக்கல், கிண்டல் செய்யாமல் இருந்தால் சரிதான்.

வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

தமிழ்ச் சங்கம் தழைத்தோங்க என் வாழ்த்துகள்.

ILA (a) இளா said...

//தமிழர்களை நக்கல், கிண்டல் செய்யாமல் இருந்தால் சரிதான்.//
கிண்டல், நக்கல், நையாண்டி, எகத்தாளம், குசும்பு எல்லாம் செய்ய எங்களுக்கு வ.வா.சங்கப்பக்கம் இருக்கையில் இங்கே அதெல்லாம் தொடராது என உறுதி அளிக்கிறோம். தமிழை மட்டுமே முன்னிறுத்தி, தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்போம். பின்னூட்டக் கயமைத்தனம் இங்கே தடை செய்யப்படுகிறது.
--------------------------
நாகை சிவா, மகேந்திரன்.பெ, மின்னல், கைப்புள்ள ஆகியோருக்கு நன்றி

ராசுக்குட்டி said...

நல்ல முயற்சி... பாராட்டுக்கள்!