Aug 16, 2006

கண்டுபிடிங்க-யார் இவர்கள்?

படம் போட்டு, தெளிவுரை சொல்லி, பொதுஅறிவு கேள்வி கேட்டு பதில் சொல்லிவிட்டவர்களே. தமிழ் அறிஞர்கள் பலரையும் இடதுபுறம் படம் போட்டு காட்டியுள்ளோம், கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இது உங்கள் தமிழ் அறிவுக்கு ஒரு சவால்....

17 ஊக்கங்கள்:

siva gnanamji(#18100882083107547329) said...

1.திருவள்ளுவர்
2.பாரதியார்
3.பாரதிதாசன்
4.மனோன்மணியம் சுந்தரனார்
5.தி.க.சிதம்பரநாதர்
6.வ.வே.சுப்பிரமணியர்

Anonymous said...

Thiruvalluvar,Bharathi,BharathiDasan,Kavimani Desikavinayagam Pillai,Devaneyapaavanar,Maraimalai adikal

G.Ragavan said...

எல்லாம் சொன்னீங்க. சுத்தானந்த பாரதியை விட்டுட்டீங்களே தேவ்.

ILA (a) இளா said...

கிண்டல், நக்கல், நையாண்டி, எகத்தாளம், குசும்பு எல்லாம் செய்ய எங்களுக்கு வ.வா.சங்கப்பக்கம் இருக்கையில் இங்கே அதெல்லாம் தொடராது என உறுதி அளிக்கிறோம். தமிழை மட்டுமே முன்னிறுத்தி, தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்போம். பின்னூட்டக் கயமைத்தனம் இங்கே தடை செய்யப்படுகிறது.

ஜொள்ளுப்பாண்டி said...

1.திருவள்ளுவர்
2. பாரதியா
3.பாரதி தாசனார்

மிச்சம் இருக்கற மூணுபோரும் யாருன்னு தெரியலையே. யாராச்சும் சொல்லக்கூடாதா ??

இராம்/Raam said...

1) திருவள்ளுவர்
2) மகாகவி பாரதி
3) பாரதிதாசன்
4) குமரன்
5) மா.பொ.சி
6) சுப்பிரமணிய சிவா

4ம் 6ம் கொஞ்சம் சந்தேகமாக இருக்கு...

Muthu said...

இளா,

அருமையான முயற்சி. இது தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

1.திருவள்ளுவர்
2.பாரதியார்
3.பாரதிதாசன்
4.தமிழ் தாத்தா
5.டி.கே.சி.
6.வா.வே.சு. ஐயர்

அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

1.வள்ளுவன்
2.பாரதி
3.பாரதிதாசன்
4.தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர்.
5. வா.உ.சிதம்பரனார் ??
6. தெரியலை

உங்கள் நண்பன்(சரா) said...

//தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்போம். பின்னூட்டக் கயமைத்தனம் இங்கே தடை செய்யப்படுகிறது.//

வாழ்த்துக்கள் இளா,

அன்புடன்...
சரவணன்.

ALIF AHAMED said...

1 திருவள்ளுவர்

2,பாரதி

3,பாரதிதாசன்

4,உ.வே.சாமிநாதன்

5,-

6,ஜி.யு.போப்

கப்பி | Kappi said...

1.திருவள்ளுவர்
2.பாரதியார்
3.பாரதிதாசன்
4. உ.வே.சா.
5. ம.பொ.சி.
6. ?

அருமையான முயற்சி...

வாழ்த்துக்கள் இளா..

மனதின் ஓசை said...

1 திருவள்ளுவர்

2,பாரதி

3,கனக சுப்புரத்தினம்(பாரதிதாசன்)

4.

5. மா. போ. சி

6.

siva gnanamji(#18100882083107547329) said...

4வதுபடம் மனோன்மணியம் சுந்தரனார் என்று குறிப்பிட்டு இருந்தேன். அது தவறு.
அது.வி.கோ.பரிதிமாற்கலைஞர்

இராம.கி said...

வள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசனார்
பரிதி மாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)
தேவநேயப் பாவாணர்
பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார்

அன்புடன்,
இராம.கி.

ALIF AHAMED said...

அடுத்த பதிவு போட்டாச்சி இதுக்கு பதில் சொல்லலாமுல....

ALIF AHAMED said...

பிளிஸ்ஸ்

யார் இவர்கள்????