மணலில் பிறந்து
களிமண் தளத்தில் தவழ்ந்து
பனை ஓலையில் நடைபழகி
காகிதத்தில் வளர்ந்து
இன்று கணினி மூலம்
உலகமெங்கும் - என் தமிழ்!
Aug 13, 2006
என் தமிழ்!
செதுக்கியவர் தமிழன் at Sunday, August 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
தமிழால் இணைவோம்; தமிழைப் போற்றுவோம்
மணலில் பிறந்து
களிமண் தளத்தில் தவழ்ந்து
பனை ஓலையில் நடைபழகி
காகிதத்தில் வளர்ந்து
இன்று கணினி மூலம்
உலகமெங்கும் - என் தமிழ்!
செதுக்கியவர் தமிழன் at Sunday, August 13, 2006
3 ஊக்கங்கள்:
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழுங்கு.
யான் பயின்ற மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!
தமிழ்ச் சங்கம் முத்தமிழும் சங்கமித்து
உலகளாவிய தமிழ்ச்சங்கமாய் பீடுநடை போட வாழ்த்துகிறேன்!
நாகை சிவா, நவீன பாரதி ஆகியோருக்கு நன்றி
Post a Comment